பி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்


வாசகர்களே! இந்த உண்மையை இப்போது நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு மருத்துவக் கட்டுரை. எனினும் பொய் எப்போதும் ருசியாகத்தான் இருக்கும். பி.சி.ஜி. தடுப்பூசி என்ற மகா மட்டமான பொய்யை ருசி குறையாமல் உண்மையை கொண்டே தருகிறோம். ஒரு நாவலைப் படிப்பது போன்ற படியுங்கள். காரணம் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு ஒரு கதை; கதையைத் தவிர வேறில்லை. உங்கள் பகுதிகளில் இருக்கும் ஆங்கில மருத்துவர்களையும் படிக்கச் சொல்லுங்கள். விளக்கம் கேளுங்கள். அவர்களால் நிச்சயமாக பதில் அளிக்க முடியாது.

பி.சி.ஜி. தடுப்பு ஊசி பற்றி கேள்வி பதில் மூலமாகவே இங்கு அறிவிக்கிறோம்.

கேள்வி: பி.சி.ஜி. (BCG Vaccine) தடுப்பு ஊசி என்றால் என்ன?

பதில்: காச நோயைத் தடுப்பதற்காக – அதாவது டி.பி. நோயைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து ஊசியாகும்.

கேள்வி: பி.சி.ஜி. என்ற அந்த மருந்தில் என்ன மருந்து இருக்கிறது?

பதில்: பி.சி.ஜி. தடுப்பு ஊசியில் மருந்துகள் என்பது ஒன்றும் கிடையாது. அந்தத் தடுப்பு ஊசியில் காசநோய்க் கிருமிகளை நாங்கள் அடைத்து வைத்திருக்கிறோம்.

கேள்வி: பி.சி.ஜி. தடுப்பூசியில் காச நோய்க் கிருமிகளை அடக்கியிருப்பதாகக் கூறுகிறீர்களே, அது உடலில் செலுத்தப் பட்டால் என்னாவது?

பதில்: கிருமிகள் அனைத்தையும் நாங்கள் வெகுவாக செயலிழக்கச் செய்கிறோம். அல்லது அந்தக் கிருமிகளைக் கொன்று விடுகிறோம். எனவே, அவை நோயைத் தோற்றுவிக்க முடியாது. மாறாக நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும்.

கேள்வி: அதாவது டிபி என்ற காசநோய்க்கு எதிராக சாகடிக்கப்பட்ட நோய்க் கிருமிகள் எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும் என்கிறீர்கள். அப்படித்தானே? இப்போது ஒரு சந்தேகம். இதற்குப் பதில் தாருங்கள். அந்தத் தடுப்பூசியில் எந்த கிருமியை செயலிழக்கச் செய்து ஊசியின் மூலமாக உடலுக்குள் செலுத்தினீர்களோ, அந்தக் கிருமிக்கு எதிராகத்தானே எதிர்ப்பு சக்தி உருவாகும்?

பதில்: ஆம். எந்தக் கிருமியை உடலுக்குள் செலுத்துகிறோமோ, அந்தக் கிருமிக்கு எதிராகத் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்?

கேள்வி: நோய் எதிர்ப்பு சக்தி என்று எப்படி கூறுகிறீர்கள்? அது உடலில் செலுத்தப்பட்ட அந்தக் குறிப்பிட்ட கிருமிக்கு எதிரான “கிருமி எதிர்ப்பு சக்தி” என்று அறிவது தானே பொருந்தும்? நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுவது தவறான அடிப்படையாகும் இல்லையா?

பதில்: கிருமிகள் எதிர்ப்பு சக்தி என்று கூறுவதுதான் பொருத்தமானது. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கிருமிகள் நோயை உருவாக்கும் பொழுது, மறைமுகமாக நோய் எதிர்ப்பு சக்தி என்றும் பொருளாகிறது இல்லையா?

கேள்வி: அந்தக் கிருமிகளைத்தான் நீங்கள் கொன்றுவிடுகிறீர்களே, அதன் பின்னர் தானே நீங்கள் உடலுக்குள் தடுப்பு ஊசி என்ற பெயரில் செலுத்துகிறீர்கள்? கொல்லப்பட்டு விட்ட அந்தக் கிருமிகள் எவ்வாறு நோயைத் தோற்றுவிக்கும்?

பதில்: ஆம். கொல்லப்பட்டுவிட்ட கிருமிகளால் நோயைத் தோற்றுவிக்க முடியாது. ஆகவே எதிர்ப்பு சக்தியானது அந்த உடலுக்குள் செலுத்தப்பட்டு விட்ட கிருமிகளை எதிர்த்துத்தான் உருவாகிறது. நீங்கள் சொல்வதுதான் சரி. தடுப்பூசி உடலுக்குள் செலுத்தப்பட்ட அந்தக் குறிப்பிட்ட கிருமிக்கு எதிரான ‘கிருமி எதிர்ப்பு சக்தி” தானே தவிர காச நோய்க்கு – டி.பி. நோய்க்கு எதிரான ‘நோய் எதிர்ப்பு சக்தி” என்று கூறுவது தவறானதுதான்.

கேள்வி: செத்துப் போன கிருமியை உடலுக்குள் செலுத்துவதால் உடலின் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்படுகிறதல்லவா? இதனால் உடல் எதிர்ப்பு சக்தி நாளடைவில் தளர்ச்சியடைந்து விடாதா?

பதில்: தடுப்பு ஊசியில் இன்னொரு வகையைத்தான் நாங்கள் கையாளுகிறோம். அதாவது, கிருமிகளைக் கொன்று விடுவதில்லை. அவற்றைக் குற்றுயிரும், குலையுயிருமாக ஆக்கி செயலிழக்கச் செய்து பின்னர் தான் அதைத் தடுப்பு ஊசியாக உபயோகிக்கிறோம்.

கேள்வி: அதாவது டி.பி. கிருமிகளைக் கொன்று விடாமலும், உயிருடனும் விட்டு வைக்காமலும் ஏறக்குறைய கோமா நிலைக்கு அந்தக் கிருமிகளை ஆக்கி விடுகிறீர்கள்.

பதில்: ஏறக்குறைய அப்படித்தான். அதனை நாங்கள் Attennated Germs – அதாவது கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்யப்பட்ட நிலைக்கு அதனைக் குற்றுயிராக்கி பின்னர் தடுப்பூசியாக உபயோகிக்கிறோம்.

கேள்வி: செயல்பட முடியாத கிருமிகள் டி.பி. நோயை உருவாக்க முடியாதல்லவா?

பதில்: வீரியம் குறைந்த நிலையில் நோயை உருவாக்கும். அந்த அளவில் அது நோயை ஏற்படுத்தும் தானே? அந்த நோய்க்கு எதிராக இவ்விதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் இல்லையா?

கேள்வி: ஆகவே உடலினுள் செலுத்தப்பட்டு விட்ட நோய்க் கிருமிகளும், அது உருவாக்கும் வீரியத்தில் குறைந்த அந்த டி.பி. நோய்க்கும் எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றி அதனை உடலை விட்டு நீக்கிவிடும். இந்த எதிர்ப்பு சக்தி பின்னர் மறைந்து விடும். ஒவ்வொரு மனிதனின் உடலில் இருக்கும் மாறுபட்ட வீரியமும், செயலும் கொண்ட டி.பி. கிருமியையும், அதன் காரணமாக உருவாகியுள்ள மாறுபட்ட வீரியமுள்ள டிபி நோயையும் எவ்விதம் இந்தத் தடுப்பூசி அழிக்க முடியும்?

பதில்: தடுப்பூசி என்பது குறிப்பிட்ட கிருமியும் அது நோயைத் தோற்றுவிக்க என்ன சக்தி பெற்றிருக்கிறதோ அதுக்கு மட்டும் தான் எதிர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும். நீங்கள் சொல்வதுதான் சரி. 

கேள்வி: தேவையில்லாமல் உடலுக்குள் சம்பந்தமில்லாத ஒரு தடுப்பூசியைப் போடுவதன் காரணமாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்படாதா?

பதில்: ஆம். வீணடிக்கப்படும்.

கேள்வி: எனவே பிசிஜி தடுப்பூசியின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இன்னும் மோசமான டிபி நோயின் தாக்கத்திற்கு ஆளாவார்கள் தானே?

பதில்: ஆம். அதனை நாங்கள் Disseminated TB என்போம். அதாவது பிசிஜி தடுப்பூசிக்குப் பிறகு அந்தக் குழந்தைகளுக்கு திடீரென சளித் தொந்தரவுகளும், ஜுரம், உடல் வலி, அசதி, அஜீரணம், பசியின்மை ஏற்பட்டு மூச்சிரைப்பும், மூச்சடைப்பும் ஏற்பட்டு இறந்து விடும். இது பி.சி.ஜி.யின் மிகக் கொடுமையான பக்க விளைவுகளில் ஒன்றாகும்.

கேள்வி: இவ்வளவும் தெரிந்துமா பச்சிளங்குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போட்டு கொடுமைப்படுத்துகிறீர்கள்?

பதில்: இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாவோம்? ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் போடச் சொல்லுகிறார்கள். அரசாங்கமும் அதைத் தலைமேல் தாங்கிக் கொண்டு ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்கிறது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி: தடுப்பு ஊசி பிறந்த குழந்தைகளுக்குப் போடுகிறீர்களா? காரணம் அந்த குழந்தைகள் காசநோய் பரவலாக இருக்கக் கூடிய உலகின் பகுதியில் பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குத்தான் சுவாசத்தின் மூலமாக ஏற்கெனவே உடலுக்குள் சென்று விட்டதே? 

பதில்: ஆம். அந்தக் குழந்தைக்கு பிறப்பின் போதே எதிர்ப்புச் சக்தியுடன் தான் பிறக்கிறது. இந்த எதிர்ப்பு சக்தி 3 மாதங்கள் முதலாக குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகும் வரை, பிறவியின் போதே நோய்களை எதிர்க்கும் சக்தியுடனேயே தான் பிறக்கிறது.

கேள்வி: இந்த பிறவி நோய் எதிர்ப்பு சக்தி 3 முதல் 6 மாத காலத்திற்கு இருக்கும்போது சுவாசத்தின் காரணமாக நுரையீரல்களுக்குள் செல்லும் டிபி கிருமிகள், அனைத்தையும் அந்த எதிர்ப்பு சக்தி அழிக்கும் இல்லையா? இன்னும் அனைத்துப் பிற நோய்களை உருவாக்கும் கிருமிகளையும் எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் இல்லையா?

பதில்: ஆம்.

கேள்வி: பிறந்த உடன் தடுப்பூசி குழந்தைகளுக்குப் போட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அநியாயமாகத் திசை திருப்பப்பட்டு விடும் தானே? இது குழந்தைகளுக்குச் செய்யும் மிகப் பெரும் பாதகமும், துரோகமும் இல்லையா?

பதில்: நாங்கள் இதையெல்லாம் அறிந்து செய்தால்தானே தவறு?

கேள்வி: அப்படியானால் ஆங்கில மருத்துவம் எதனையும் அறியாமல், புரியாமல் தான் இருக்கிறதா?

பதில்: அறியாமல், புரியாமல் இருந்தால் இவ்வளவு பிரமாதமான முறையில் அறுவை சிகிச்சைகள், அந்த சிகிச்சையின் வளர்ச்சிகள் இருக்குமா?

கேள்வி: நான் மருத்துவ சிகிச்சையைப் பற்றித்தான் கேட்கிறேன். அறுவை சிகிச்சையைப் பற்றி பின்னர் வைத்துக் கொள்வோம். மருந்துகளையும், அதனை உபயோகிக்கும்போது ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றியும், அறியாமலோ, அல்லது அறிந்தும் அதனைப் புறக்கணித்து மருத்துவம் பார்க்கிறார்களே அது சரிதானா? என்றுதான் விளக்கம் கேட்கிறோம்.

பதில்: ஆங்கில மருத்துவத்தில் ஒன்று மட்டும் நிஜம். எந்த ஒரு நோயைப் பற்றியும் எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. மருந்துகளைப் பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் பலவிதமான ‘ஏன்’ ? என்ற கேள்விகளுக்கும், எப்படி? என்ற கேள்விகளுக்கும் விடை கிடையாது.

கேள்வி: அப்படியானால் ஆங்கில மருத்துவம் போலி மருத்துவம் தானே? அது எப்படி நவீன மருத்துவம், விஞ்ஞான மருத்துவம் என்று கூறிக்கொள்கிறீர்கள்? 

பதில்: நீங்கள் அவ்விதம் நம்பிக் கொண்டிருக்கும் வரையில் எங்கள் பிழைப்புக்கு ஒரு பாதகமும் இல்லை. எது எப்படி இருந்தாலும் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஆங்கில மருத்துவம் ஒரு போலி மருத்துவம்தான்!

வாசகர்களே, தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக கேள்வி பதில் அடிப்படையில் பிசிஜி தடுப்பு ஊசியைப் பற்றிய விரிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். இதனைக் குழந்தைகளிடத்தே போடும்போது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வீணாக்கப்பட்டு அது முதலில் தோன்றும். தும்மல், சளி போன்றவைகள் முதலாக, அக்குழந்தையின் வாழ்நாள் முழுமையிலும் ஏற்படவிருக்கும் எண்ணற்ற நோய்களுக்கும், துன்பங்களுக்கும் இந்த பிசிஜி தடுப்பு ஊசியே காரணமாகவும் அமையலாம் என்பதை இனி உறுதியாக அறிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.

BCG – உடல் நலனுக்கு எதிரானது 

பிறந்த குழந்தைகளுக்கு, தேவையில்லாத கிருமிகளைக் கொண்ட பிசிஜி தடுப்பு ஊசி போட்ட பிறகு அந்த இடத்தில ஒரு கொப்புளம் ஏற்படுகிறது. இந்த பிசிஜி மருந்துகளில் உள்ள கிருமிகளும், கேடுகளும் உடலினுள் பரவக்கூடாது என்பதற்காக நடைபெறும் உடலின் நோய் எதிர்ப்பு நடவடிக்கையாகும். இந்த கொப்புளம் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். அந்த அளவுக்கு உடல் நலனுக்குப் பாதகமான அந்த பிசிஜியை உடலின் எதிர்ப்பு சக்தி எதிர்த்து அழிக்கும் முயற்சியில் இருக்கிறது.

இந்த அறிவிப்பைக் கொண்டு நாம் உணர வேண்டியது என்னவென்றால், பிறந்த குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி 12 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வீணடிக்கப்படுகிறது. பிசிஜியின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி வீணடிக்கப்பட்டுவிடுவதால், இயற்கையான செயல்பாட்டில் ஆரோக்கியமாக இயங்க வேண்டிய உறுப்புக்கள் மந்த நிலையை அடைகின்றன. அஜீரணம், பேதி, கடுமையான வயிற்று வலி போன்றவை பிசிஜி போட்ட சில நாட்களுக்குள்ளாகவே ஆரம்பம் ஆகி விடுகின்றன. இவை நாளைய பெரு வியாதிகளாக உருவெடுக்கும். காரணம், இவற்றை நீக்கி சுகப்படுத்தும் எதிர்ப்பு சக்தி பிசிஜி ஊசியின் காரணமாகத் திசை திருப்பப்பட்டு வீணடிக்கப்பட்டு விட்டது.

BCG – யே பெரும் நோய்களுக்குக் காரணம்!

எனவே, தும்மல், அடுக்குத் தும்மலாக உருவெடுக்கிறது. மூக்கடைப்பு, சளி, இருமல், வயிற்று உபாதைகள் படிப்படியாக அதன் தீவிரத்தில் மோசமடைகிறது. இயற்கையாக சுவாசத்தின் காரணமாக உடலுக்குள் கிரகிக்கப்பட்ட டிபி – காசநோய் இன்னும் ஒவ்வாரு நோய்க் கிருமியும் அதன் வீரியத்தில் அதிகமாகின்றன. ஆங்கில மருந்துகள் கொடுக்கப்படாமலிருந்தால் எதிர்ப்பு சக்திகள் அழகான முறையில் ஒவ்வொரு நோயையும் சுகமாக்கி, அதனதன் எதிர்ப்பு சக்தியை உறுதியாக்கி, உடலின் நியாயமான ஒரு ஆரோக்கியத்திற்கு வழிவகுத்திருக்கும் என்பதையும் மேற்சொன்ன கேள்வி பதில் தொகுப்பிலிருந்து சந்தேகமின்றி அறிந்து கொள்ளமுடியும்.

BCG – காசநோய் கிருமிகள் இரத்தத்தில்...

தோலில் போடப்பட்ட பிசிஜி தடுப்பூசியின் கேடுகள் அனைத்தையும் குழந்தையின் இயற்கையால் அருளப்பட்ட எதிர்ப்பு சக்தியானது தோலிலேயே எதிர்கொண்டு அழித்தாலும், இரத்தத்திலும் கலந்து விடுவதால், நெறி கட்டுதல் போன்ற வீக்கம் அக்குள், கழுத்துக்களில் உள்ள glands (நிண நீர் விதைகளில்) ஏற்படுகிறது. பலருக்கு அந்த நிணநீர் விதைகளின் வீக்கம் குறையாமல் தொடர்கிறது. பல சமயங்களில் அதில் சீழ் பிடித்து நிலைமை மோசமடைகிறது.

அந்த வீக்கங்கள் பிளவு பட்டு விடுமானால் அதிலிருந்து உடல் முழுவதும் கேடான நச்சுக்கள் மிகுந்த வீரியத்துடன் பரவுகின்றன. தீர்க்க முடியாத, என்ன ஏது என்று கண்டுபிடிக்கப்பட முடியாத பலப்பல நோய்களுக்குக் காரணமாக அமையும். எய்ட்ஸ் நோய், சார்ஸ் நோய் மட்டுமல்ல. இன்னும் கோடிக்கணக்கில் நோய்கள் புதிது புதிதாக உருவாகும். அந்தக் கேடு இந்த ஆங்கில மருத்துவத்தால் ஏற்கெனவே உருவாகி விட்டது.

BCG – இரத்தத்தையே நாசமாக்குகிறது 

நம்முடைய புரதச் சத்துக்கள் (புரோட்டீன்கள்) அழிக்கப்பட்டு ‘குளோபுளின்’ (hypo – gamma globulinaemia) என்ற புரதம் இரத்தத்தில் குறைந்து விடுகிறது. இந்த குளோபுளின் என்ற புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தத்தில் தாங்கிச் செல்வதாகும். இந்தப் புரதத்தில் குறைவு ஏற்படும்போது, இரத்த அணுக்களிலும், இரத்தம் உற்பத்தியாகும் எலும்புகள், மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புக்களிலும் பலவீனத்தையும், பெரும் பாதகங்களையும் ஏற்படுத்தும்.

இதன் காரணமாக எலும்பில் வலிகள், கை கால்களில் உளைச்சல்கள் சிறுவயதிலேயே ஆரம்பம் ஆகின்றன. அஜீரணம், கல்லீரல், மண்ணீரல் பலவீனங்கள் தலைதூக்குகின்றன.

BCG – கான்சருக்குக் காரணம் 

BCG Vaccine தடுப்பு ஊசியின் வீரியம் இரத்தத்தில் கலந்து எந்த உறுப்பில் அல்லது உடலின் எந்த பாகத்தில் தங்கிகிறதோ அந்த பாகத்தில் எந்தவிதமான தாங்கமுடியாத நோய்களும் ஏற்படலாம். கான்சர், புற்று நோய்களையும் இந்த பிஜிஜியின் கேடான வீரியமே தூண்டிவிடும். இனி இதற்கு மருந்துகள் கிடையாது என்பதை நாமும் அறிவோம். ஆங்கில மருத்துவமும் நன்கு அறியும்.

வாசகர்களே! இன்று நீங்கள் எந்த ஆஸ்பத்திரியிலும் தரும் மருந்துகளைப் பார்ப்பீர்களானால், தீர்க்க முடியாத எந்த நோயானாலும் சரியே. உடனே அது நோயாக இருக்கலாம். எனவே டி.பி. நோய்க்கான மருந்து கொடுத்து 6 மாதம் 1 வருடம், 2 வருடங்கள் என்று ஏதோ கண்டுபிடித்து விட்டதைப் போல் கொடுத்து விடுவார்கள். இதில் மிகவும் புகழ் பெற்ற மருந்து AKT 4 என்ற மருந்தைத்தான் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

TB – மருந்துகள் 3 வகைகள் 

இந்த மருந்தில் 3 மருந்துகள் – அனைத்தும் டிபி நோய்க்கான மருந்துகள் – என்று ஆங்கில மருத்துவர்கள் எண்ணிக கொண்டும், நம்பிக் கொண்டும் இருக்கும் மருந்துகள் ஆகும். அந்த மருந்துகள் RIFAMPICIN, ETHAMBUTOL, INH என்பவையாகும். இவற்றின் ஒவ்வொன்றின் கேடுகள் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாக விளங்கிக் கொள்ள இருக்கிறோம்.

இதற்கு முன்பாக BCG – Vaccine பற்றி ஆங்கில மருத்துவத்தின் மரண வாக்குமூலம் இதோ:

பிசிஜி தடுப்பு ஊசியின் விளைவுகள் அனைத்தும் நோயாளிகள் கூறுவதைக் கொண்டுதான். இதில் விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் இல்லை. எனினும் BCG – Vaccine TB யைத் தடுக்கும் என்பது பொய். அதுபற்றி ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.

BCG – யின் மரண வாக்குமூலம் 

However, BCG gives relative degree of resistance to clinical tuberculosis. The protection, though useful, is: “Not Complete, Nor permannent, Nor Predictable, Nor Measurable”

பல சந்தர்ப்பங்களில் BCG – Vaccine தடுப்பு ஊசி கல்லீரல் புற்று நோய், இரத்தப் புற்று நோய், எலும்புகளில் புற்று நோய் போன்றவற்றைத் தூண்டியும் விடுகிறது.

However, Finally BCG may cause malignant tumors and cancers...!


- நன்றி டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான்

மேலும் தகவலுக்கு கீழே உள்ள லின்குகளுக்கு செல்லவும்


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

No comments:

Post a Comment