நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)






நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்றுஅருந்தும் தண்ணீர்உண்ணும் உணவுதோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள்வைரஸ்கள்நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளதுஅதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:
  • நமது உடலில்இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity),
  • தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),
  • உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) 
என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளனஇந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி  (Innate Immunity)
இந்த எதிர்ப்பு சக்திபிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவதுமனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோஅதைப் போலவே மூக்குதொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றனஇந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனஇவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)
இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்திநம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகதாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும்இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)
மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போதுஇன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல்உதாரணமாகதாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறதுமஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
நோய்க் கிருமிகள் நுழையும்போதுஅதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறதுஇந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள்திசுக்கள்நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றனநாளமில்லா சுரப்பிகள்மண்ணீரல்எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றனரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றனவெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும்சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றனஇவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்துநோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றனசில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல்எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றனகாய்ச்சல்சளிமூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறதுசளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண்கட்டிரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றனஇவைஅந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils)ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றனஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் என்ன?
நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளனஅவற்றில் சில:
  • பலகீனமான உடலமைப்பு
  • மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்
  • அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது
  • மதுபோதைப்பொருள் பழக்கம்
  • புகைப்பழக்கம்
  • தூக்கமின்மை
  • சர்க்கரை நோய் 
இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடைகழிவு நீர் தேங்குதல்சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றனஅதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல்தொலைபேசி உபயோகித்தல்கதவின் கைப்பிடியை தொடுதல்வாய்மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளதுஇந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும்தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்றுஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால்தயிர்நெய்சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்முட்டையின் வெள்ளைக்கருமீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும்காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவைஇவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளதுகடலைசூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள்மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள்பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாதுஅவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறதுசர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபிடீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல்சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியதுநம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும்அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

நோய் திர்ப்பு மருந்துகளால் ற்படும் தீமை
  • ன்டி பயாடிக் எனப்படும் நோய் திர்ப்பு க்தி மருந்துகளால்உடலில் ள்ள நோய் திர்ப்பு க்தி பாதிக்கப்படுவது ம்மில் பலருக்கும் தெரியாதுஒரு செ‌‌ற்கையான நிக‌‌ழ்வினால்உடலில் இயற்கையாக ள்ள நோய் திர்ப்பு க்தி குன்றுகிறது.
  • மேலும்ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் லின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறதுஇதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்குறையும்.
  • வாய் துர்நாற்றம்தொண்டையில் அல்சர்நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் திர்ப்பு க்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது.
  • சிலருக்கு நோய் திர்ப்பு க்தி மருந்துகளை சாப்பிட்டதும்உடலால் அதனைத் தா‌‌ங்கிக் கொள்ள இயலாத போது உடல் நடுக்கம் ற்படுகிறது.
  • மேலும்உடலில் நோய் திர்ப்பு க்தி ன்பதே ல்லாமலேப் போய் விடும் ஆபத்தும் ‌‌ள்ளது


For More Info Contact:


மருத்துவத்தின் அரசியல்

மருத்துவத்தின் அரசியல் 

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி. 
 

மருத்துவ உலகின் எந்த ஒரு விஷயம் பற்றி விவாதித்தாலும் அதன் பின்னால் நிழலாய்த் தொடரும் வலைப்பின்னலில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் தப்பிவிட முடியாது. வெளிப்படையாய்த் தெரியும் பல விஷயங்கள் அதன் ஆழத்தில் திட்டமிட்டு பின்னப்பட்ட அரசியலின் மேல் தான் நிறுவப்பட்டிருக்கின்றன.

நம்நாட்டு மருத்துவக்கல்வியின் கட்டமைப்பு பற்றி நாம் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். சமீபத்தில் ஊழல் வழக்கில் கைதான இந்திய மருத்துவக் கவுன்சிலின் இயக்குநர் பற்றி இன்று நாடே பேசிக்கொண்டிருக்கிறது என்றாலும் அதனையும் கடந்து நுட்பமான உள்முகங்களுக்குச் செல்லலாம். இந்திய மருத்துவக் கவுன்சில் (Indian Medical Council) என்ற பெயரில் இருந்தே அரசியல் துவங்குகிறது.

இந்தியாவின் ஹோமியோபதி மருத்துவக் கல்வியை முறைப்படுத்த Indian Homeo Medical Council, சித்தமருத்துவ, ஆயுர்வேதக் கல்வியை முறைப்படுத்த Indian Siddha and Ayurvedha Medical Council. இப்படி அந்தந்த மருத்துவமுறைகளின் பெயர்களிலேயே மாற்று மருத்துவக் கவுன்சில்கள் இயங்குகின்றன. எனில் ஆங்கில மருத்துவக் கவுன்சில் Indian Allopathic என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் Indian Medical Council என்ற தன் பெயரிலேயே இந்தியாவின் மருத்துவத் தலைமை நிறுவனமாகத் தோற்றமளிக்கிறது. இந்த ஆங்கில மருத்துவக் கவுன்சில் தன் துறையான ஆங்கில மருத்துவத்தில் மட்டும் தலையிடாமல், எல்லா மருத்துவத்துறைகளின் கல்வித் திட்டங்களிலும் அரசு ஒத்துழைப்போடு மூக்கை நுழைக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக்கவுன்சில் பிறதுறைகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவதால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கூட நாம் கேட்கலாம். மாற்று மருத்துவக்கல்வியில் ஆங்கில மருத்துவம் கலந்ததால் இந்த 50 ஆண்டுகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன; எதிர்காலத்தின் மாற்று மருத்துவ வளர்ச்சியே கேள்விக்குறியாகும் அளவிற்கு.

தமிழகத்தின் சித்த மருத்துவம் கல்லூரிகளில் துவங்கப்படுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மரபுவழி மருத்துவர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. சித்த மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்த குழு அமைக்கப்பட்டு பின் படிப்படியாக பாடத்திட்டம் தயாரானது. யார் சித்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களால்தான் பாடத்திட்டம் தயாரிக்ப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. சித்த மருத்துவப்பாடங்களின் மேல் ஆங்கில மருத்துவர்களின் கருத்து பெறப்பட்டு ஒரு கலவையான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. மருத்துவமுறைகளின் உயர்வான வழிமுறைகள் கலப்பது மருத்துவ அறிவியலை முன்னேற்றத்தான் செய்ய வேண்டும் என்று நாம் பொதுவாகக் கருதலாம். ஆனால் ஒவ்வொரு மருத்துவத்தின் தனித்தனியான நோய் பற்றிய புரிதலும், நோய்க்கான காரணங்களைக் கண்டறியும் வழிகளும் அடிப்படையிலேயே வேறுபடுகின்றன.

சித்த மருத்துவம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படையில் மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை. வாதம், பித்தம், கபம் என்ற கருத்துருக்களின் அடிப்படையிலேயே நோய்களை அணுகுகிறது. இந்த மூன்றில் ஒன்றிரண்டு கூடுவதாலோ அல்லது குறைவதாலோ உடலில் அறிகுறிகள் தோன்றுகின்றன என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஒருவருக்கு வயிற்று வலி என்றவுடன் வலி மறைப்பு (Pain Killers) மருந்தை ஆங்கில மருத்துவம் பரிந்துரைப்பதுபோல் சித்த மருத்துவம் பரிந்துரைப்பதில்லை. இந்த நோயாளியின் உடல்நிலையை சித்த மருத்துவத்தின் தனித்துவமான நாடிப்பரிசோதனை மூலம் மருத்துவர் கண்டறிவார். அந்த வயிற்று வலி வாதபித்த, கபங்களில் எதன் குறைவால் அல்லது கூடுதலால் ஏற்பட்டது என்பதற்குத் தகுந்து மருந்துகளின் பயன்பாடு அமைந்திருக்கும். பாரம்பரிய அறிவியலான சித்த மருத்துவமுறையை ஆங்கில மருத்துவத்தின் ஆய்வுக்கூடங்களில் மதிப்பிட முடியாது. இந்த இரண்டு மருத்துவமுறைகளின் கலப்பு என்பது அறிவியல் வளர்ச்சிக்கானதாய் வெளிப்படையாய் தோன்றினாலும் உண்மையில் மருத்துவச்சிதைவையே தோற்றுவிக்கும். சித்த மருத்துவப் பாடத்திட்டத்தில் ஆங்கில மருத்துவ அடிப்படையிலான நோய்ப்பரி சோதனை முறைகளும், காரணிகளும் கலக்கப்பட்டன. விளைவு - இன்றைய பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் நாடிப்பரிசோதனை முறையை அறியாதவர்களாகத் தயாரிக்கப்படுகிறார்கள். எல்லாவிதமான நோய்களுக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படையில் சிந்தித்து சித்த மருத்துவ மருந்துகளைப் பயன்படுத்துபவர்களாக மாற்றப்படுகிறார்கள். இம்முறையை சித்த மருத்துவம் என்று அழைப்பதைவிட செத்த மருத்துவம் என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கமுடியும்.

ஒரு மருத்துவத்தின் உயிர்நாடியான பரிசோதனை முறைகளையும், நோயியலையும் அழித்துவிட்டு வெறும் பெயரை மட்டும் பயன்படுத்துவது நியாயமாகாது. இதிலும் சித்த மருத்துவத்தை மிகச்சரியாக விளங்கிக்கொண்ட ஒரு சிலரே சித்த மருத்துவத்துறையில் நீடிக்கிறார்கள். பெரும் பாலோர் ஆங்கில மருத்துவத்தில் செய்முறைப் பயிற்சி பெற்று (அரசின் ஆசிர்வாதத்தோடு) சித்த மருத்துவத்தைக் கை கழுவுகிறார்கள். இப்படியான ஒரு கலப்படப் பாடத்திட்டத்தில் சித்த மருத்துவத்தைக் காப்பற்றவே முடியாதபோது, அதன் அடியாழங்களைக் கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழித்து ஆய்வு மையங்களை அரசு நிறுவிக்கொண்டிருக்கிறது. இதே நிலைதான் ஹோமியோபதிக்கும்.

 

ஹோமியோ மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர். ஹானிமென் உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஹோமியோபதியில் தீர்வு உண்டு என்று கூறினார். ஹோமியோவிற்கென்று தனியான நோயறியும் முறையும், நோய்க்காரணிகள் பற்றிய கொள்கையும் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் - பாடத்திட்டங்கள் ஹோமியோவில் கலக்கப்பட்டன. இன்றைய பட்டம் பெற்ற ஹோமியோ மருத்துவர்களிடம் நாமே சென்று பேசி இந்த வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும். ஹோமியோவிற்கு துளியும் சம்பந்தமில்லாத லேப் ரிப்போர்ட்டுகளையும், பரிசோதனை அறிக்கைகளையும் நம்பி பல நோய்களுக்கு ஹோமியோவில் தீர்வில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய ஹோமியோபதியர்களில் பெரும்பகுதியினர். ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவத்தில் செய்முறைப் பயிற்சி எடுத்துக்கொள்ள அரசே வழிகாட்டுகிறது. இப்படி, சித்த மருத்துவத்தையும், ஹோமியோவையும் இன்ன பிற மாற்று மருத்துவங்களையும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்க்க மறைமுகமாக அக்கல்லூரிகளே வழிகாட்டுகின்றன. அடிப்படைப் பாடத் திட்டத்தில் நேரெதிரான ஆங்கில மருத்துவக் கோட்பாடுகளைக் கலப்பதால் இன்றைய மாற்று மருத்துவங்களின் நிலை மோசமானதாக உள்ளது. மாற்று மருத்துவங்களுக்கான பாடத்திட்டத்தை சுயமாக தயாரிக்காமல், ஆங்கில மருத்துவக் கலப்போடு கொண்டு செல்லும் அரசு, ஏன் ஆங்கில மருத்துவப் பாடத்திட்டத்தில் பிற மருத்துவமுறைகளை அனுமதிப்ப தில்லை? ஒரு பாரம்பரிய மருத்துவமுறையை நேருக்குநேர் நின்று சந்திக்காமல் அதன் அடிப்படையை படிப்படியாகச் சிதைத்து ஒன்று மற்றதாக மாற்றி விடுவதுதான் இன்றைய மருத்துவ உலகின் பிரதான அரசியலாக இருக்கிறது. 

மருத்துவத்தின் ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து கவனித்தோமானால் அதன் அரசியலும், யாருக்காக இது கட்டமைக்கப்படுகிறது என்பதும் விளங்கத்தொடங்கும்.

சாப்பிட்டு விட்டு வேலை செய்தால் நன்றாக ஜீரணமாகும் என்பது ஒரு சாதாரணமான விஷயமாக மக்கள் மத்தியில் இன்று புழங்கிக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய உடலியலின் அடிப்படையில் நாம் ஓய்வெடுக்கும் போது தான் ஜீரணம் நன்றாக வேலை செய்யும். சாப்பிட்டு விட்டு வேலை செய்தால் ஜீரணம் மெதுவாகத்தான் ஆகும். இந்த சாதாரணமான உண்மை கூட இன்று மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை செய்தால் உடம்புக்கு நல்லது என்ற கருத்து யாரால் பரப்பப்பட்டிருக்கும்? ஒரு தொழிலாளி ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை செய்தால் யார்யாருக்கு நல்லதோ அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும்.

இன்று பல பெரிய மில்களிலும், கம்பெனிகளிலும் தியான வகுப்புகளை நாம் பார்க்க முடிகிறது. கம்பெனிகள் தங்கள் செலவில் இப்பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. இந்த முதலாளிகளுக்கு தொழிலாளிகளின் ஆன்மீகத்தில் என்ன ஒரு அக்கறை? இப்படியான தியானங்களின் பலன்களை கொஞ்சம் பாருங்களேன். சுறு சுறுப்பாக ஓய்வெடுக்காமல் வேலை செய்வதற்கான உடல் திறனையும், மனத்திறனையும் இந்தப் பயிற்சிகள் அளிக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இவைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவையும் கூட தொழிலாளிகளின் வேலை நேரத்தில் அளிக்கப்படுவதில்லை; அவரவரின் சொந்த ஓய்வு நேரத்தில் தான் இப்பயிற்சிகளுக்கான நேரமும் அடங்கியுள்ளது. 

நம் அன்றாட வாழ்வின் எல்லா கூறுகளிலும் மருத்துவத்தின் அரசியல் வலை விரிகிறது. இன்றைய காலத்தில் இது மையம் கொள்கிற இடமாக இருப்பது மருந்துகளின் பயன்பாடு. அதிலும் தடுப்பு மருந்துகள். இந்த தடுப்பு மருந்துகள் உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவைகளாக நம்பவைக்கப்படுகின்றன. நூற்றுக் கும் மேற்பட்ட நாடுகளில் தடுப்பு மருந்துகளுக்கான எதிர்ப்பு கிளம்பியிருக்கும் செய்தி இங்கே முற்றாக மறைக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகள் பற்றிய நூற்றாண்டு காலப்பொய் (புதுவிசை-இதழ் 27) கட்டுரை அவற்றில் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டது. இன்னும் சில விஷயங்களை நாம் விளங்கிக் கொள்வது மருத்துவத்தின் அரசியல் எல்லை பற்றிய அபாயத்தை நமக்கு உணர்த்துவதாக அமையும்.

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 1800 களிலிருந்து நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்கிறார்கள்.

இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் கூட பரவாயில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தைகளுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு ! ( அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).

DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது ). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.

1. அதிகப்படியான காய்ச்சல் ( 105 டிகிரி அல்லது அதற்கு மேல் )
2. மந்தமாக இருத்தல் 
3. நீடித்த அசதி
4. விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5. மூளை வளர்ச்சிக் குறைபாடு
6. அதிகப்படியான துறுதுறுப்பு
7. எப்பொழுதாவது வலிப்பு
8. மூளை பாதிப்பு
9. மயக்கம்
10. கண் நரம்புக் கோளாறுகள்
11. நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு…

இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது குழந்தை திடீரென இறந்துபோகும் என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் என்று வெளிநாடுகளில் தானே இப்படி யான மரணங்கள் பதிவாகியுள்ளன. நாம் பயன்படுத்துவது வேறு மருந்தாக இருக்கும் என்று நினைத்துவிட வேண் டாம். இந்தியாவிலும் இத்தகைய பாதிப்பு கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின் றன. நம்முடைய பதிவேடுகளும், குறிப்பு களும் முறைப்படி எழுதப்படாமல் இருந் தாலும்கூட அரசும், மருத்துவத்துறையும் உணர்ந்துதான் இருக்கின்றன. 

சில இந்தியக் குறிப்புகள்:

# சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸா மில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் 10 குழந்தைகள் இறந்த தும், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தது.

# 2002 ஆம் ஆண்டில் உத்திரப்பிர தேசத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த உடன் 26 குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட்டது. உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) இந்திய அரசு கடிதம் எழுதி அதன் தரம் பற்றிய பரி சோதனை கோரியது. இறுதியில் போலியோ சொட்டு மருந்தில் 17 வகை கலப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின்பு வழக்கம்போல் மறக்கப்பட்டது.

# தெஹல்கா , ஜூலை 28, 2007 இல் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. உத்திரப்பிரதேசத்தில் கொடுக்கப்பட்ட போலியோ மருந்து ஆய்விற்காக, பரிசோதனை முயற்சியாக கொடுக்கப்பட்டது. வழக்கமாக பயன்படுத்தும் சொட்டு மருந்தைவிட ஐந்துமடங்கு அதிக வீரியம் கொண்ட அந்த மருந்தை மக்களுடைய சம்மதம் பெறாமலே அவர்கள் மேல் பரிசோதிக்கப்பட்டது என்பதை அக்கட்டுரை தெளிவாக எடுத்துரைத்தது.

# இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர்.ஜேக்கப் புலியேல் உத்திரப்பிரதேச சம்பவம் பற்றி திறந்த மனதோடு கட்டுரை எழுதினார். தி இந்து நாளிதழில் வெளியான அவரு டைய மற்றொரு கட்டுரையில் போலியோ சொட்டு மருந்தின் பிரச்சினை கள் குறித்து விரிவாக எழுதியிருந்தார். 2006 இல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

# உலக சுகாதார நிறுவனத்தின் நிலையே போலியோ விஷயத்தில் சந்தேகத்திற்கு உரியதுதான் என்கிறார் டாக்டர்.ஜேக்கப் புலியேல். இந்தியச் சூழலுக்கு போலியோ சொட்டு மருந்து சரிப்பட்டு வராது என்று கூறிய அதே WHO தீவிர போலியோ முகாமுக்கு பரிந்துரை செய்தது எதானால்? யாரால்? (The Hindu, Politics Of Polio 11/2008).

# இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர். சத்யமாலா தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. (நன்றி:டாக்டர். புகழேந்தி )

தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப் பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும். 

டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?

உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர் அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாக பதிலளிக்கும் இன்னொரு மருத்துவரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.

உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள். நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்விபதில்கள் உதவும்.

மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.

உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?

மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்.

உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச் சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.

மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.

உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிர இம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் போது வெறும் மருத்துவ ஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.

மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம்அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.

உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனித உரிமைக்கு எதிராய் அமைய முடியாது.

மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின்உயிரையே குடிக்கலாம்.

உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள் வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள்.

மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது.அழித்துவிட்டது.

உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப் பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. 1957 க்குப் பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பின் போலியோவைப் போன்ற மூளைதண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது. போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 - 76 வரை ஏற்பட்ட போலியோவில் 3ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.

மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்).

உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி (Antibiotic) மருந்துகளும் தான்.

உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறையவைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள் இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவைதான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்தி அறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.

மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.

உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்க நிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும்மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள் தான். தடுப்பூசி தவிரமாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன? பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள். 

"தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும்கொடூரம் வேறொன்றுமில்லை" - டாக்டர். ஹென்றி லிண்ட்லார்.

"தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்" - டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர்.

குறிப்புகள் மொழியாக்க உதவி : மருத்துவர்.இரா.ஞானமூர்த்தி.

For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?


வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu. 

மேல் உள்ள கேள்விகளுக்கு, வலி நல்லது... என்ற பதிலை சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் [இத சொல்லவா கூப்பிட்ட என்று மனசுக்குள்ள திட்டாதிங்க], ஆம். ஆனால் இது உண்மை இதற்கான விளக்கத்தை கட்டுரையின் இடையில் பார்போம்.


முதலில் வலி என்றால் என்ன என்பதனை அறியும் முன்னர் இதற்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணங்களும் அவை தரும் சிகிச்சையும் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

வலி ஏற்படுவதற்கு காரணம், எங்கு வலி வருகிறதோ அந்த இடம்தான் காரணம் தலைவலிக்கு தலையும், கழுத்துவலிக்கு கழுத்தும், மூட்டுவலிக்கு மூட்டுக்களும் காரணம். இப்படிதான் ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இந்த அடிபடையில் தான் சிகிச்சையும் செய்து வருகிறது. எனவே தான் சாதாரண தலை வலிக்கு கூட தலையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு இது சாதாரண தலைவலி அல்ல இதற்கு பெயர் “Migraine Headache” என்று கூறுகிறது. ஏன் என்றால் அதற்கு காரணமும் தெரியாது, குணப்படுத்த மருந்துகளும் கிடையாது. எனவே புதிய பெயர் வைத்து இதனை குணப்படுத்த முடியாது என்று கூறி அனைவரையும் நம்பவைத்து விட்டால் எந்த பிரச்சனை இல்லை, இதனை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை என்றுதான் இன்று பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் புதிய புதிய பெயர் வைக்கிறது.

ஆங்கில மருத்துவத்தால் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது மேலும் குணப்படுத்தி விடுவோம் என்று கூறுவது சட்டப்படி குற்றம் என்பது பற்றிய விளக்கத்தை இங்கு பார்க்கவும் :http://reghahealthcare.blogspot.in/2012/05/51.html

நமக்கே நன்றாக தெரியும், அதிகம் வெய்யிலில் போவதால், அதிகம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகம் சாப்பிடுவது, ஒன்று இரண்டு நாட்கள் மலம் கழிக்காத போது இப்படி பல சூழல்களில் தலைவலி எற்படுகிறது. ஆனால் தலைவலிக்கு தலை மட்டுமே காரணம் என்று நினைத்து அதனை மட்டுமே சுற்றி சுற்றி வருவது எந்த காலத்திலும் நோயை குணப்படுத்த உதவாது.

இதே போல மூட்டு வலி. இன்று பலர் இந்த நோயால் அவதிப்படுவதை நாம் கண்கூட பார்கிறோம், இதற்கு ஆங்கில மருத்துவம் ஆரம்ப காலங்களில் வலி மாத்திரையை கொடுக்கிறது [வலி மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி பின்பு பார்க்கலாம்..]. சில நாட்கள் குணம் அடைந்தது போல தெரிந்தாலும் பின்பு மீண்டும் நோய் தீவிரம் அதிகரிக்கிறது. இப்போது X-Ray, Scan மற்றும் அனைத்து டெஸ்ட்டும் செய்து பார்த்துவிட்டு [ஏன் இந்த டெஸ்ட்கள் செய்வதற்கு முன்பு தெரியாதா நம்மால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று – என்ன செய்ய பல லட்சம் செலவு செஞ்சு வாங்கியத என்ன பண்ண], உங்க மூட்டு தேய்ந்து விட்டது இனி அதை சரி செய்ய முடியாது என்று கூறி, இதற்கு ஒரே தீர்வு “மூட்டு மாற்று அறுவை சிகிச்சை” என்று இருந்த மூட்டையும் மாற்றி விடுவது எப்படி ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என்றுதான் புரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பலருக்கும் மூட்டு மாற்றிய பின்னும் வலி தொடர்வதும், படி ஏறக் கூடாது, காலை மடித்து உட்காரக்கூடாது என்று கூறுவதும் வேதனைக்கு உரியது.

சரி இப்போது மருந்துகளின் கொடூரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...


ஒரு நோயை [வலியை] சரி செய்ய இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று அந்த நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, என்பது பற்றிய தெளிவு இருந்தால் அந்த காரணத்தை [நோய் என்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் இந்த மூலகாரணம்] சரி செய்வதன் மூலம் நோய் அறிகுறிகளான வலிகள் மற்றும் பல அறிகுறிகளை சரி செய்து விடலாம் [இந்த அறிகுறிகளைத்தான் ஆங்கில மருத்துவம் நோய் என்று நினைக்கிறது]. ஆனால் எந்த ஒரு மருத்துவ இயந்திரமும் நோயின் மூலகாரணத்தை கண்டறிய முடியாது[என்றாவது மனிதனின் அடிப்படை தேவைகளான/உணர்வுகளான பசி-தாகம்-தூக்கம்-சோர்வு-வலிகள் இவற்றை அளவிட மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமா..?]. எனவே ஆங்கில மருத்துவம் இரண்டாவது முறையை கையில் எடுக்கிறது, நோயாளிகளின் உடலை/உயிரை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்..!

அது தான் வலி மாத்திரைகள். வலி மாத்திரைகள் அவ்வளவு கொடுமையானதா என்றால், நிச்சயம் ஆம் என்றுதான் கூற வேண்டும். ஏன் என்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகள் எப்படி வலியை சரி செய்கிறது என்பதே இதற்கு பதில்...!


நம் தலையில் Pituitary Gland என்ற சுரப்பிக்கு அருகில் Hypothalamus என்ற ஒரு பகுதி உள்ளது. இது நம் உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றான வலிகளை மூளைக்கு தெரிவிக்கிறது. எனவே மருந்துகளை கொடுத்து இந்த Hypothalamus இன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தால் வலிகள் மூளைக்கு எட்டுவது நிறுத்தப்படும் [என்ன ஒரு வில்லத்தனம்]. ஆகமொத்தம் வலி உடலில் இருக்கும், வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும் ஆனால் வலியை மட்டும் உணராமல் வைக்கபடுகிறது.

அப்படி என்றால் உடல் எவ்வளவு நேரம் வலி இல்லாத இந்த நிலையிலேயே இருக்கும்..?

நம் உடல் ஒரு அற்புதமான கட்டமைப்புடன் செயல்படுகிறது, எனவே அது நல்ல நிலையில் உள்ள போது எந்த ஒருரசாயணங்களுக்கும் கட்டுப்படுவது இல்லை. எனவே தான் தினம் தினம் மாத்திரைகள் எடுக்கும் தேவை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கும் போது உடலின் இந்த கட்டமைப்பு சின்னாபின்னம் செய்யப்படுகிறது. இப்போது பலருக்கு உடலில் ஏற்படும் பல உணர்வுகள் குறைபடுகிறது, காலில் ஒரு முள் குத்தினாலோ அல்லது ஒரு கல் பட்டு காயம் ஏற்பட்டாலோ கூட தெரிவது இல்லை. இரத்தம் வெளியேறிய பின்பு யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர்கள் சுதாரிப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.


இது மட்டும் அல்ல, தொடர்ச்சியாக மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் 
  • அதிக கோபம் 
  • பயம்
  • கண் எரிச்சல் 
  • தெளிவற்ற சிந்தனை 
  • ஆண்மை குறைவு 
  • கர்ப்பப்பை பிரச்சனைகள் 
  • தூக்கமின்மை 
  • பசியின்மை 
  • இடுப்புவலி 
  • புதிய இடங்களில் வலிகள் 
என்று பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

இதற்கு காரணம் நம் உடலில் உள்ள பிரதான உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைய தொடங்குவதே ஆகும். காரணம் உடல் ஒருபோதும் ரசாயனங்களை நோய் தீர்க்கும் சக்திகளாக எற்றுகொள்வது இல்லை. இதற்கு ஒரு உதாரணம் அக்குபங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் பல நோயாளிகள் அவர்களின் உடல் கழிவுகள் வெளியேறும் போது சிறுநீர் மஞ்சள் நிறமுடனோ அல்லது மருந்துகளின் நாற்றமுடனோ வெளியேறுவதாக கூறும்போது நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அது.., உடல் நோயெதிர்ப்பு சக்தி பெறும்போது மருந்துகளை சக்திகளாக நினைத்து இருந்தால் அவற்றை ஜீரணித்து தன் தேவைக்கு உபயோகம் செய்திருக்கும். ஆனால் நடந்ததோ நேர் மாறானது, உடல் சக்தி பெறும்போது தனக்குள் தேங்கிய ரசாயண மருந்துகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது, உடல் ரசாயண மருந்துகளை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறது. உடல் என்றுமே கழிவுகளை மட்டுமே வெளியேற்றும் சக்திகளை அல்ல.

சரி இப்போது மீண்டும் மேல் உள்ள கேள்விகளுக்கே வருவோம்...

வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

முதலில் ஏன் வலிகள் ஏற்பட வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும், உடலில் கழிவுகள் தேக்கம் அடையும்போதும், உடலில் உள்ள சக்தியோட்ட பாதைகளில் தடைஎற்பட்டு உடலின் சமநிலை [பஞ்சபூத உறுப்புகளின் இயக்கம்] மாறுபடும்போதும் உடல் அதனை பல அறிகுறிகளாக வெளிப்படுத்தும் அவற்றில் ஒன்றுதான் வலிகள். அதுவும் நமக்கு பிற்க்காலத்தில் ஏற்படும் பெரிய நோயை தடுக்கும் ஒரு முன் அறிவிப்பே..! முனறிவிப்பு எப்படி நோயாகும். எனவேதான் அதனை, வலி நல்லது... என்று மேலே குறிபிட்டுள்ளேன்.

அப்படியென்றால், மேலே உள்ள அனைத்து வியாதிகளையும் நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா..? 

ஆம், நோய் காரணம் தெரிந்தால் நிச்சயம் முடியும். குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறுவது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே பொருந்தும், அக்குபங்சர் உட்பட மற்ற எந்த ஒரு மாற்று மருத்துவங்களுக்கும் பொருந்தாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைவலிக்கு அடிப்படை கல்லிரலின் இயக்க குறைபாடாக இருக்க பெரும்பகுதி வாய்ப்பாக உள்ளது. இதனை சரியாக உணர அக்குபங்சர் நாடியரிதல் முறையோ அல்லது கேட்டறிதல் முறையோ உதவியாக இருக்கிறது. [கீழ் உள்ள வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தில் உள்ள தகவல்களை வைத்து, இந்த கேட்டறிதல் முறையில் உங்களுக்கு நீங்களே சுய சிகிச்சை செய்துகொள்ள முடியும். இந்த புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் செல்லவும் : 


மூட்டு வலிக்கு காரணம், மூட்டு தேய்வது இல்லை மாறாக, மூட்டுகளை சுற்றி உள்ள தசைநார்கள் பலம் இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு பகுதியில் நீர் தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதால் வலி ஏற்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள உள்ளுறுப்புகளை சரியான சிகிச்சை மூலம் பலப்படுத்துவதால், இன்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த பல நோயாளிகள் அதனை தவிர்த்து, முழு குணம் பெறுவதனை அக்குபங்சர் மருத்துவர்களான நாங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். இது போன்ற அடிபடையில் தான் அனைத்து வலிகளும் ஏற்படுகின்றன. அதனை புரியாமல் நோய் அறிகுறிகளை மட்டும் தடுப்பதால், உடலினுள்ளே கழிவுகள் மேலும் மேலும் அதிகரிக்கும்போதுதான் உள்ளுறுப்புகள் செயல் இழக்கின்றன. இப்போதுதான் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்ற ஒன்று தேவை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.[ஒருவருடைய இரத்தம் உட்பட உடல் உறுப்புகள் எதுவும் மற்றவருக்கு பொருந்தாது, 



சரி இப்போது அக்குபங்சர் சிகிச்சை செய்யும்போது என்ன நடக்கும்..?   

எங்களிடம் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை [ரசாயண விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வ`லிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட்ட மருந்துகள் சிறுநீரகத்தை பளுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்யமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது.

இன்னொரு உண்மை என்னவென்றால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட 112 வகையான மருத்துவ முறைகளில் [அக்குபங்சர், ஆங்கில மருத்துவம் உட்பட] ஒன்றுகூட எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது. உடல் தன்னை தானே குணப்படுதிக்கொள்ளும், மருத்துவத்தின் வேலை உடலின் இயக்கங்களை முழுமையாக புரிந்துகொண்டு பக்கத்துணை நிற்பதுமட்டுமே. அதனை விட்டுவிட்டு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் எந்த மருத்துவத்தாலும், எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுதவோ எள்ளளவும் சாத்தியக்கூறு இல்லை.

பசி – தாகம் – தூக்கம் – சோர்வு போன்ற உடலின் அடிப்படை தேவைகளை உடல் நம்மிடம் எதிர்பார்க்கும்போது, அதனை முறையாக கவனித்து அந்த தேவைகளை பூர்த்திசெய்து வந்தால், நிச்சயம் அக்குபங்சர் உட்பட எந்த ஒரு மருத்துவமும் மனித உடலுக்கு தேவையே இருக்காது. காரணம் நம் உடலில் உள்ள உயிரின் வேலை, எப்போதும் தான் அந்த உடலில் உள்ளவரை அதில் உள்ள நோய்களை களைந்து அந்த உடலுக்கு நலனை கொடுபதுமட்டுமே....! இதனை கவனிக்க தவறியவர்களுக்கு மட்டுமே மருத்துவம் தேவைப்படுகிறது...

மேலும் உங்களின் சந்தேகங்களுக்கு, என்னுடைய Facebook Timeline  http://reghahealthcare.blogspot.inல் உள்ள அனைத்து கட்டுரைகளையும் ஒருமுறை படியுங்கள் அங்கு, உங்கள் கேள்விகளுக்கான 99% பதில்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி தோழர்களே/சகோதரிகளே.ந்துகளின்றி மனித இனம் காப்போம்; மருந்துகளிடம் இருந்து மனித உயிர்களை மீட்போம்…

உண்மையில் நோய் என்றால் என்ன...?


உண்மையில் நோய் என்றால் என்ன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள், நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும், அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது. ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணபடுத்த முடியாது.


[இதனால்தான் ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று கூறுகிறது. - உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்த முடிந்தால் அதனை குணபடுத்தவும் முடியும் அல்லவா...? எனவேதான் இந்த மருத்துவத்தில் வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டி உள்ளது.]

இதனால் உடலில் மேலும் மேலும் கழிவுகள் தேங்கும், இத்துடன் உடல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ரசாயன மருந்துகளை கொடுப்பதால், உடலில் ஏற்கனவே இருந்த கழிவுகளுடன் இப்போது இந்த புதிய ரசாயன கழிவுகளும் சேர்ந்துகொள்ளும். இப்போதும் உடல் தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முறை சற்று கடினமாக வெளியேறுகிறது. முன்பை விட சில புதிய அறிகுறிகள் வெளிப்படுகிறது. இதனை உணராமல் இப்போது மருத்துவம் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து அதற்கும் அதே ரசாயனங்களை தான் கொடுக்கிறது, [எடுத்துகாட்டாக: ஒவ்வாமை [Allergy], மற்றும் வேறு சில புதிய பெயர்களை கூறி அதற்கும் ஒரு புதிய மருந்தை கொடுக்கிறது.]

இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

[இந்த கட்டுரையை எழுதும் போது என்னை பார்க்க வந்த ஒரு நோயாளியை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: சுமார் 60 வயது மதிக்க அவர், ஒரு நுரையீரல் புற்றுநோயாளி, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் கொடுத்த சிகிச்சை, ஸ்கேன் செய்து விட்டு Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியின் ஒரு பகுதியை வெட்டி உள்ளனர். பின்பு இதனை சரிசெய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். ஏன், இந்த நோயை ஆங்கில மருத்துவம் குணபடுத்த முடியாது என்பது அந்த Test செய்யும் முன்பே தெரியாதா..? இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்டவைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். பின்பு எப்படி அதனை குணப்படுத்த முடியும்] 

இப்படிதான் உடலின் [உயிரின்] எந்த ஒரு உணர்வையும் புரிந்து கொள்ளாத மருத்துவத்திடம் சிக்கி நோயுடன் போராடும் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர. ஆரோக்கியம் என்றும் நிலைபடுவது இல்லை. இந்த மருத்துவம் தன் போக்கை மாற்றாத வரை பல உயிர்கள் பலி ஆவதை யாராலும் மறுக்க முடியாது...